​​நமசிவாய  உழவாரப்படை  சாரிடபல்  ட்ரஸ்ட்
(Namasivaya UlavaraPadai Charitable Trust)

சிவ. 22/03/2020
அன்று நடைபெற இருந்த நமது சபை உழாவாரப்பணி கொராண வைரஸ் என்ற கொடிய நோய் பாரவமால் இருக்க மத்திய அரசும் மாநில அரசும் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று கூறுவதால் இந்த மாதம் உழாவாரப்பணி தள்ளிவைக்கபடுகிறது நமது சபையின் நிர்வாகத்தினரால் எடுக்கப்பட்ட முடிவு
அவசியம் பிறகு இந்த ஆலயத்தில் உழாவாரப்பணி நடைபெறும் தேதி பிறகு அறிவிக்கபடும்
🙏🙏🙏🙏🙏🙏

சிவ மக்கள் இந்த கொடிய கொராண வைரஸில் இருந்து விடுபடா அனைத்து அடியார்களும் பிராத்தனை செய்யோமாக

Phone : +91 9840204639