சிவ ஜகன்

உறுப்பினர்

உறுப்பினர்

உழவாரப்பாணி செயலாக்கம் மற்றும் மேலான்மை:

உழவாரப்பணிக்காக சிவன் அடியார்களால் ஏற்படுத்தப்பட்ட 

குழுக்கள் மாதம் ஒரு முறை திருப்பணி அவசியம் படும் 

ஆலயங்களுக்கு சென்று முன் அனுமதி பெற்று அதன் பின்பு பிரதி மாதம் 4 ஆம் ஞாயிற்று கிழமை அதை செயல்படுத்துவார்கள்.

சிவ ராஜா

சிவ ஆறுமுகம்

உறுப்பினர்

சிவ ​​கருப்பசாமி

​துனை தலைவர்​

சிவ வசந்த குமார்​​பொருளாளர்

உறுப்பினர்

சிவ சந்தன்பாபு

சட்ட ஆலோசகர்

​​நமசிவாய  உழவாரப்படை  சாரிடபல்  ட்ரஸ்ட்
(Namasivaya UlavaraPadai Charitable Trust)

உறுப்பினர்

சிவ சத்தியநாதன்​​​​துனை செயலாளர்

நிர்வாகிகள் விவரம்:

உறுப்பினர்

அமைப்பின் முக்கிய  தன்மைகள் மற்றும்  நோக்கம்:

நம்முடய சைவ வைஷ்ணவ  கோவில்கள் அரசர்களால் கட்டப்பட்டு அவர்கள் காலம்  முழுவதும் பேணி காக்கப்பட்டது. 
இப்பொழுது நம் காலத்திலும் இந்த கோவில்கள் பேணி காக்கப்பட்டு மக்களுக்கு பயன் பட வேண்டுமென்ற சீரிய நோக்குடன் இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. 

திரு கோவில்களை சுத்தம் செய்வது பல்வேறு செப்பணிடும் பணிகளை செய்வது போன்ற மகத்தான சேவைகளை மக்கள் பயனுக்காக செய்து வருகிறது

உழவாரப்பணியின் நோக்கமானது இறைவனின் ஆலயங்களை சுத்தம் செய்து பாராமாரிப்பதே ஆகும். இதன் மூலம் நம் மனத்தை செம்மை படுத்துதலும் 

அபூர்வமான ஒரு அனிச்சையான செயல். 

சிவ தனசேகர்

அறக்கட்டளை விவரம்:

அறக்கட்டளை பதிவு எண்:183/2015

பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளை பெயர்: நமசிவாய உழவாரப்படை சாரிடபல் ட்ரஸ்ட்

நிறுவனர்: சிவ ஸ்ரீ திரு கிருஷ்ணமூர்த்தி ஐயா

முகவரி:எண் 3/2, சிதம்பரனார் தெரு இரமணா நகர், பெரம்பூர், சென்னை 600011

சிவ ஆனந்த்

நம்முடய இந்து ஆலயங்கள் பேணி காக்கவேண்டி எண்ணி ஒரு வாணிபம் சார  இயக்கம் சிவ ஸ்ரீ திரு கிருஷ்ணமூர்த்தி  அய்யா அவர்களால்  உருவாக்கப்பட்டு 

இன்றளவும் சீரும் சிறப்புமாக பாதுகாக்கபட்டு வருகிறது.

உறுப்பினர்

உறுப்பினர்

உறுப்பினர்

சிவ வீரமுத்து

​​செயலாளர்

உறுப்பினர்

சிவ குமார்​​

நிறுவனர்

சிவ வேணுகோபால் 

தலைவர்

சிவ பாஸ்கர்

செயற்குழு உறுப்பினர்கள்

உறுப்பினர்

Phone : +91 9840204639