இடம்

காசி உழவாரப்பணியை அடுத்து நமது சபையின் சிறப்பு உழவாரப்பணி ராமேஸ்வரத்தில் November மாதம் நடை பெற்றது. கலந்து கொண்ட அனைத்து அடியார்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இப்பணியை மிக சிறப்பாக செய்து முடிக்க உதவி செய்த அரசு மற்றும் திருக்கோவில் ஊழியர்களுக்கும் இருகை கூப்பி நன்றி தேரிவித்துகொள்கிறேன். நமசிவாய..

சிவ வீரமுத்து

செயலாளர்

நமசிவாய  உழவாரப்படை  சாரிடபல்  ட்ரஸ்ட்

உழவார தொண்டு பற்றி


நம்முடய சைவ வைஷ்ணவ  

கோவில்கள் அரசர்களால்
கட்டப்பட்டு அவர்கள் காலம்  முழுவதும் பேணி 
காக்கப்பட்டது. இப்பொழுது நம் காலத்திலும் இந்த கோவில்கள் பேணி காக்கப்பட்டு மக்களுக்கு பயன் பட வேண்டுமென்ற சீரிய நோக்குடன், அப்பர் பெருமான் காட்டிய வழியில் சிவ ஸ்ரீ திரு கிருஷ்ணமூர்த்தி அய்யா 
அவர்களால்  இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.  மேலும் படிக்க

(Namasivaya UlavaraPadai Charitable Trust)

தலைவர் உரை



சிவ வேணுகோபால்

தலைவர்

செயலாளர் உரை



நிகழ்ச்சி நிரல்.

அடுத்த திருக்கோவில் பணி

 

​வருகின்ற 24-12-2017 ஞாயிற்றுக்கிழமை நமது சபையின் உழவாரப்பணி காலை 7 மணி முதல்திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரி வட்டம் பெரும்பேடு கிராமத்தில் அமைந்துள்ள  ஸ்ரீ வள்ளி  தெய்வானை சமேத முத்துகுமாரசாமி திருக்கோவிலில் நடைபெறும்​.


அன்னம் பாலிப்பு


உபயம்:சிவ ஸ்ரீ சந்தன்பாபு, M.A.B.L - சிவ ஸ்ரீ S. தெய்வானை குடும்பத்தினர், எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர், பெரம்பூர்

நமது சபையின் 190வதுஉழவாரப்பணி இராமேஸ்வரத்தில் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பித்து கொடுத்த அனைத்து உள்ளங்களுக்கும் உள்ளத்தினுள் சுடர் விடுகின்ற ஈசன் எம்பெருமானுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்